என்றால் இன்று தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய,பிரசித்திப் பெற்றவர் வேறு யாரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருள் வல்லுனரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆகிய பில் கேட் அவர்களுக்கு தற்போது வயது 52 ஆகிறது. மேலும் வாசிக்க...
1 comment:
நண்பா உனது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். என்னால் முடிந்த உதவிகளை உனக்கு செய்வேன்.
Post a Comment